எல்லாம் தெரிந்தவள் என்று
தெரிந்ததை சொன்னேன்
அவள் தெரிந்தும் தெரியவில்லை
என்று திருப்பிவிட்டாள்
பல உண்மை சம்பவங்களை
அன்றே புரிந்தது
வளவளவென பேசும் நாவு
பலர் வாழ்க்கையை அழிக்கும் வாக்கு...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உண்மை...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete