இருளில் ஒளிரும்
பூனையின் கண்ணில்
மின்மினி பூச்சி
ஜன்னல் திறந்ததும்
இயற்கையுடன் பேசுகிறது
ஒரு ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| தவிச்ச வாய்க்கு |
| தண்ணி இருந்தும் |
| மீனை தேடும் கொக்கு ! |
| நெருங்கி படம் பிடித்தேன் |
| சுருங்கிப் போனது |
| தொட்டாச் சிணுங்கி ...! |
| எந்த ராஜா வீட்டுத் |
| தோட்டத்திலும் பூப்பதில்லை |
| தங்கத்தில் பூ ! |
| வீட்டுச் சுவற்றில் |
| மின்னும் மின்னொளியில் |
| வறட்டி சின்னம் ...! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| பூட்டிய வீட்டில் |
| பொம்மைகளுடன் |
| விளையாடும் சிலந்தி ...! |
| ஏதோ ஒரு வாசனை |
| பால் கொடுக்கும் |
| பூனையின் மீது ! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| பிச்சை பாத்திரத்தில் |
| பத்தோடு பதினொன்றாக |
| பூ விற்ற காசு |
| மடியில் அமர்ந்த பூனை |
| நொடியில் மலர்ந்தது |
| தாலாட்டுப் பாடல் |
| கடைசியாக ஒரு முத்தம் |
| கை கொடுக்க வில்லை |
| இறுதி பயணத்தில் தந்தை |
| முட்டை ஓட்டிலிருந்து |
| பிரசவிக்கப் போகிறது |
| ரோஜா மொட்டு |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| மழை வெறித்த பின்னும் |
| மரக்கிளையில் இருந்து |
| விழுகிறது வானம் ...! |
| பார்வையின் நீளம் |
| வானம் வரை |
| பறவை எல்லாம் சிறிதாக ..! |
| நிலா வரும் நேரத்தில் |
| கீச் கீச் என்று ... |
| ஒலி எழுப்பும் பறவை ..! |
| பூவை தாண்டி |
| மனம் வீசுகிறது |
| மஞ்சள் பூசிய முகம் ...! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| அதே பத்து விரல் |
| அலங்கோலமாய் |
| சிற்பியின் கைரேகை |
| அதே அத்தி மரம் |
| தொடர்பு எல்லைக்கு அப்பால் |
| சிட்டுக்குருவிகள் |
| ஓயாத அலையில் |
| ஒளிந்து விளையாடும் |
| ஒத்த செருப்பு |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| மழை ஓய்ந்த சப்தம் |
| வாசற் கதவைத் திறக்கையில் |
| வானில் ரங்கோலி |
| கரையில் பூ |
| வழி நெடுகிலும் |
| உதிர்ந்து திரும்பும் காற்று |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| நீர் வளையத்தில் |
| மிதந்து வரும் விளக்கில் |
| கடவுள் தரிசனம் |
| மனக் கதவின் வழியாக |
| தினமும் போய் வருகிறேன் |
| நான் படித்த வகுப்பறைக்குள் |
| ரகசிய முத்தம் |
| அசிங்கமாய் புல் வெளி மேல் |
| நுரை ததும் பனித்துளி |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| பழைய புல்லாங்குழல் |
| இன்னும் சில கூடுதலான |
| ஓட்டைகள் |
| ஆசை ஆசையாய் |
| தொட்டு பார்த்தேன் |
| ஆசை துறந்த புத்தரை |
| ஊர் திரும்பும் வியாபாரி |
| சுருக்குப் பை நிறைய |
| பட்டணத்துப் பலகாரம் |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| சுதந்திரப் பூமி | |||
| அகதிகளாக திரியும் | |||
வண்ணத்துப்பூச்சிகள்
|
| மரம் வெட்டும் போது | ||||||||||||
| வியர்வையில் துளிர்க்கிறது | ||||||||||||
மனிதனின் பிம்பம்
|
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| பனியுறைந்த மரக்கிளைகளில் |
| சிக்கியிருக்கிறது |
| சிவப்பு நிற பலூன் |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி |
| மதம் பார்த்து மூடுவதில்லை மண் |
| இனம் பார்த்து வீசுவதில்லை காற்று |
| மொழி பார்த்து பேசுவதில்லை மழை |
| நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன் |
| மனிதா |
| நீ |
| மட்டும் ஏன் |
| இத்தனையும் பார்க்க
பழகிக்கொண்டாய் ! (பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு) |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018
|
|||
படைப்பு வளம் - வசீகரன்
|
|||
தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து விரிந்து சஞ்சரித்துக்
கொண்டிருக்கிறான், அவனது உலகம் பெரியது கவிவடிவம் சிறியதாக இருக்கலாம் தான். காட்சி வடிவம் உலக அளவில் பெரியதாகவே இருக்கிறது.நம் படைப்பாளனுக்கு படைப்பு வறுமை என்பது இல்லவே இல்லை.
காண்பது, கேட்பது, பேசுவது, அறிவது, புரிவது என எல்லாமே அவன் உள்ளத்தில் ஹைக்கூப் பூக்களாகத் துளிர்க்கின்றன, பொருள் சிக்கனம் என்பது அவனிடம் இல்லவே இல்லை. அவனது கற்பனைக்கு வானம் கூட இல்லை எல்லை எனலாம்.
இயற்கை நயம், தத்துவம், வளமை, வறுமை,சோகம், மகிழ்ச்சி, நையாடல் என எல்லாமே ஹைக்கூ.
படைப்பாளனுக்கு கை கொடுக்கின்றன. எண்ண எண்ண இனிக்குது என்பது போல் 'அட இதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம்' என்ற உந்துதலை வாசிப்பவனுக்குள் அழுத்தமாகப் பதிக்கின்றன. மின்மினிக் கனவுகள் என்றொரு ஹைக்கூ நூல் கைகளுக்குள் வந்தது 2017 ஆம் ஆண்டின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூலில் 4"00" ஹைக்கூக்கள் குவிந்து கிடக்க்ர்ன்றன. நாம் முன் பத்தியில் சொன்ன மாதிரி அத்தனையையும் ஹைக்கூவாகப் படம் பிடித்திருக்கிறார் நூலாசிரியர். நூலாசிரியரின் பெயர் : "ஹிஷாலி" 2011 இல் இருந்து எழுதுகோலை கையில் தூக்கி இருக்கும் இந்தப் பெண்கவிக்கு இதுதான் முதல் நூல் என்பது வியப்பு, அதற்குள் "மித்ரா" துளிப்பா விருதை எல்லாம் வாங்கி வைத்திருக்கும் புத்திசாலிப் பாவலர் என்றும் சொல்லலாம். இந்த நூலுக்குள் நுழைந்து சில ஹைக்கூ மின்மினிகளை பிடித்துக் கொண்டு வந்து பார்க்கலாமா? மரித்த பின்பு உயிர்த் தெழுகிறாள் இது ஒரு ஹைக்கூவின் முதலிரு அடிகள் அட .... என்னவொரு முரணில் மலர்ந்திருக்கிறது வரிகள். இறந்த பின்பு உயிர்த்தெழல் என்றால் இயேசுனாதரா? என்ற கேள்வி எழுகிறதா? பெண்பாலில் அல்லவா இரண்டாம் அடி நிறைவாகி நிற்கிறது,? யார் அவள்?
விழிபிதுங்கிய ஈற்றடியைத் தேடுகிறது
நீதி தேவதை
இது தான் அந்த நெத்தியடியான ஈற்றடி. எத்தனை வழக்குகள் ..... வாய்தாக்களால் நீதி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது.
நீதி கிடைக்கும் போது வாதியின் ஆயூளோ பிரதிவாதியின் ஆயுளோ கூட முடிந்து போயிருக்கலாம் தானே. எனவே காலம் தாழ்த்திக் கிடைத்தாலும் அந்த நீதியும் செத்த நீதிதான் செத்தபின்பு யார்தான் வாழ்த்துவது?
சிந்தனைப் பொறியில் தீப்பற்ற வைக்கும் ஹைக்கூ இது. கடுமையான குளிர்
போர்த்திக் கொள்கிறது
என்ற இரு அடிகளைப் படித்துவிட்டு, மானோ? மயிலோ? குயிலோ? என்று உங்களுக்குள் நீங்களே கேட்டுக் கொண்டால் அது தான் கவிஞரின் வெற்றி. ஆனால் அவரோ வேறு பதில் ஈற்றடியாய் சொல்ல்வார். நம் ஹிஷாலி சொல்கிறார்.... மேகம் "மேகம் " என்பது தான் அது தரும் ஈற்றடி. என்ன நையாண்டி . மேகத்தின் வரவால்தானே வெப்ப நிலை இறங்கி குளிர் தாளாமல் போர்த்திக் கொள்கிறது என்பது தான் நம் கவிஞரின் மித நயமான மிஞ்சிய கற்பனை . மற்றொரு கவியிலும் மழையை அழகாக்க காட்சிப்படுத்துகிறார் பாருங்கள். கிழிந்த வானம் தைத்துக் கொண்டிருக்கின்றன மழைத்துளிகள்
என்ன ஓர் இயற்கை எழில் காட்சிப் பதிவு வானம் கிழிந்தது " என்பது இடி மின்னலை எடுத்துக் காட்டும் ஒரு பழஞ்சொற் பதிவுதான். அந்தக் கிழிசலை தைப்பதாகக் கூறி , மழைத் துளிகளையே நூலாக்க கொண்டுவந்த கவிஞரின் நேர்த்தியான கற்பனைத் திறன் சுவைக்கிறது அல்லவா ?
நிரம்பிக் கிடக்கும் கவிக்குவியல்களின் நடுவில் பல மின்மினிப் பூச்சிகள் ஒளி வெட்டிக் கொண்டே ஊடுருவிக் கொண்டிருப்பதைக் காண முடியும். மண் குதிரை / ஏறி இறங்கியது / சிறுவர் மனசு - எனக் கூறி நம்மையும் சிறுவர் ஆக்குகிறார். புதுமனைப் புகுவிழா / நிரம்பி வ்ழிகிறது / வாங்கிய கடன் - எனக் கூறி சொந்த வீடு கட்டும் திண்டாட்டத்தை ஒற்றைச் சொல்லில் முன் நிறுத்துகிறார்.
அசையும் விழிகள் நடுவே / அசையாமல் நிற்கிறது / ஒரு கனவு - என்று கூறி தனி ஒரு மனிதனின் கனவுத் தேடல்களில் நுழையும் கனவுகளை காட்சிப்படுத்துகிறார்.
|
|||
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| கலாச்சர மோகம் |
| முதல் பலி |
| பூப்படையாதப் பெண் |
| யாருமற்ற ஏரியில் |
| இலவசமாக படகோட்டும் |
| வாத்துக்கூட்டம் |
| கொழுந்து வெற்றிலை |
| சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது |
| புது பெண் முகம் |
| பறவையின் புலம்பல் |
| அருகே முனுமுனுக்கும் |
| தொட்டால் சிணுங்கி |
| சீமந்த விழா |
| முதிர் கன்னியின் கையில் |
| கல்யாண வளையல் |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
|
||||||||||||
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| குழி விழுந்த கன்னம் |
| வந்து குவிகிறது |
| முத்த மழை |
| பச்சிக்காத கடவுள் முன் |
| பல வகையான |
| நெய்வேத்தியம் |
| கிறுக்கிய வானம் |
| அறுந்து விழும் சின்ன சின்ன |
| மழைத்துளிகள் |
| பால் இரண்டெனப் |
| பயிலும் திருநங்கை அழுகிறாள் |
| கழிவறையின் முன் |
| அடுத்த தலைமுறை |
| மண்ணை வாரிப் போடுகிறார் |
| மணல் வியாபாரி |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்