Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

சொன்னக் காதல்....




மச்சி சொன்னக் காதல் சொர்கத்தில் சேரும்

சொல்லாதக் காதல் அடுத்தப் பக்கத்தில் வாடும்

-------------------------------------------------------------------------------

முன்னெல்லாம் புத்தகமும் கையுமா இருந்தாங்க

இப்போம் போனும் கையுமா இருக்காங்க
மச்சி என்னடா உலகம் .....

அதாண்டாரட்டைச் சூழி உலகம் !



அசத்தலா இருக்கணும் ஓகே ...!




டிரைக்டர் சார் அந்த படத்துல அந்த நடிகை போட்ட டிரஸ் விட எனக்கு இந்த படத்துல அசத்தலா இருக்கணும் ஓகே

அப்படினா அதவிட இன்னும் "அளவு" கம்மியா போட்டா போதும்



நகைச்சுவை ...!




ரமா எங்கடி போற ...

அதுவா அக்கா குழந்தை வாரம் கேட்டு சாமியாரப் பாக்கப் போறேன்

முதல்ல உங்க மாமியார காசிக்கு அனுப்பு அப்புறம் குழந்தைச் செல்வம் என்ன எல்லா செல்வமும் உன் வீடு தேடி வரும்

எப்படிக்கா ...?

ரெண்டும் சந்நியாசி பேய்கள் .....

ஹா ஹா ஹா ஹா




தீபாவளி - ஜோக்ஸ்



டேய் மச்சான் இந்த தீபாவளி தான் புகையே இல்லாம போனது


எப்படிடா ....






ஏன் பொண்டாட்டி அடி சரவெடியா இருந்துல அதான்





ஹாஹாஹாஹா....






ஜோக்ஸ்




மச்சான் எல்லாரும் ஏன் சட்டம் ஒரு இருட்டறைனு சொல்லுறாங்க?

மாப்பிள்ள அங்கே கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு இருக்காங்களே அதான் 

இல்லை இல்லை 

தண்டனையை நிறுத்துப் பார்க்க தராசில் படிக்கல் இல்லாததனால் 

ஹா ஹா ஹா ....


திருமணம் - நகைச்சுவை





டேய் மச்சான் நாளைக்கு எனக்கு திருமணம் நீ கண்டிப்பா வந்திடுடா

போட மச்சி எங்க அப்பா "அட வெறும் பயலே "நீயெல்லாம் திருமணத்துக்கு போகனுமானு திட்டுறாருடா

அப்படினா நம்ம "நூர்ஜகான்" கூட்டிட்டு வா


ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வங்கி சிரிப்பு...!









என்னதான் அக்கவுண்ட் கோல்டரா இருந்தாலும் SELF CHEQUE -ல  பணம் எடுக்குரவுங்க கையெழுத்து போட்டால் தான் வங்கியில பணம் கொடுப்பார்கள் 














ஏங்க எனக்கு பிந்தி வந்தவுக பணம் வாங்கிட்டு போய்டாங்க நான் ஒரு மணி நேரமா காத்திருக்கிறேன் என் டோக்கன் நம்பர் வரலையே ?

அப்படி அவசரமுனா ATM Card வாங்கிக்கோங்கோ   

என்னங்க இது  OD A/C எந்த வங்கியில ATM Card கொடுக்குறாங்க  ஹா ஹா 

நடிகை(கள்) - ஜோக்ஸ்

நடிகை: சார் முதல் படம் எனக்கு ஊத்திக்கிச்சு இன்னொரு ஒரு வாய்ப்பு தாங்களேன்... 

டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....

நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?
***********************************************
புதுமுகம்: சார் சினிமாவுல நான் நிலைச்சு இருக்க ஒரு நல்ல பெயரா வைங்களேன் 

டைரக்டர்: சில்க் ஷா இனி பாரு நீ ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்குவ 

புதுமுகம் : எப்படி சார்....?

டைரக்டர்: பெயர்லையே ( "சில்க் - திரிஷா" ) இரண்டும் கலந்த கலவையா இருக்கையே... 


புதுமுகம்: சார் நீங்க எங்கையோ போய்டிங்க ....
******************************************




டைரக்டர்: ஆக்ஸன் ஆக்ஸன் சொல்லியே ஒரே தல வலி 

நடிகை: சார் இந்தங்கோ vicks action 500 போடுங்க சரியாக்கிடும் ....





அழுக்கு மூட்டை...!


ராமு : மச்சான் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிறார்களே ஏன்...?

சோமு : அதுவா அடுத்தவன் அழுக்கு மூட்டைய மோந்து பாத்தே மூக்கு செத்திருக்கும் அதான்...





நாய்படாத பாடுதான்'


புதுமாப்பிள்ளை : சோசியரே 12 ராசியில நல்ல ராசிப் பொண்ண பார்த்து சொல்லுங்க 

சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும்  உன் ராசி  'நாய்படாத பாடுதான்'   

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான் 










தொப்பைய குறைக்க...



தொப்பைய குறைக்க என்ன பண்ணனும் 

பாப்பையாவ பட்டி மன்றம் வைக்க சொல்லும் போது 


கொஞ்சம் குறைக்க  சொன்ன போச்சி 


புண்ணாக்கு வியாபாரம்



அண்ணே அண்ணி எப்படி பட்டவுங்க 
தங்கம் வாங்கிக்  கொடுத்தாத்தான் தங்கமான புருசனு சொல்றா 
இல்லேனா தவுட்டுக்கு வித்துடுவாளம் 

அப்படியா ஏன் பொண்டாட்டி பரவா இல்லையே 
பகட்டுக்காக என்ன புண்ணாக்கு வியாபாரம் பண்ண சொல்லிட்டா
அப்ப தானே திட்ட வசதியா இருக்கும் 






மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....





மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....

ஏழரைப் பனி ல இருந்த சுடுகாடு 

ஏழரைச் சனி பிடிச்ச  திருவோடு  







அலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தியாசம்






















அலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தியாசம் 

கல்யாணத்துக்கு முன் வாங்குறது அலைன்ஸ் 

கல்யாணத்துக்கு பின் வாங்கவேண்டியது லைப் இன்சூரன்ஸ் 

புக்ஸ் எண்ணி படிடா

டேய் மச்சி என்ன லைப்ரேரி பக்கம் 

அது ஒன்னுமில்லடா மொத்தம் எத்தன புக்ஸ் இருக்குனு எண்ண வந்தேன் 

ஏன்டா.....?

எப்பபாரு அப்பா புக்ஸ் எண்ணி படிடா  எண்ணி படிடான்னு திட்டிக்கிட்டே இருக்காரு  அதன் 

ஹ ஹ ...... 

எக்ஸாம்னாலே போரடிக்குடா...!

  

ஸ்டுடன்ட் 1: டேய் இந்த எக்ஸாம்ல முட்ட வாங்குன எங்க அப்பா அடிப்பாருடா 
ஸ்டுடன்ட் 2: ஆப்புக்கா கோட்டாருக்கா...
ஜோக்ஸ் :2
ஸ்டுடன்ட் 1:  எக்ஸாம்னாலே  போரடிக்குடா 
ஸ்டுடன்ட் 2: எனக்கு அதுதாண்டா மச்சி லாபம் அப்பதானே

நல்ல படிக்கிற பொண்ண லவ் பண்ண முடியும்.... 

சோப்பு வாங்க மறந்துட்டேன்....!




ஆசிரியர்: கோம் வொர்க் பண்ணாதவுங்கெல்லாம் கிளாஸ் ரூம விட்டு வெளிய போங்க

ஆயா : என்ன அருண் வெளிய நிக்கிற...

அருண் : நேத்து டீச்சர் தந்த கோம் வோர்க்ல சோப்பு வாங்க மறந்துட்டேன்....

ஆசிரியர் :?????????????? 

ஜோக்ஸ் - "மழை "



பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர் 

டாக்டர் :      "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன
                         "அட" மழை ...?



-----------------------------------------------------------------------------------------------

Friend1: மச்சான் நேக்கு மழையில் நனைந்த "ஜல" தோஷம் வரும்டா 

Friend2:மச்சி அப்படினா நீ குளிக்கவே மாட்டியா ?

-----------------------------------------------------------------------------------------------


விக்கி : டேய் உங்க ஊர்ல நேத்து "மழை வெள்ளம் "மாம் பேப்பர்ல பாத்தேன்


சிவா : ஆமாண்டா யாருமே வீட்ட விட்டு வெளியவே வரல 


விக்கி: இப்படி தொடர்ந்தால் "பால் செலவு" மிச்சம் தாண்ட

------------------------------------------------------------------------------------------------



Friend1:ஹல்லோ மச்சான் காலேஜிக்கு கிளம்பிட்டியா டா 

Friend2:இல்லடா மச்சி 


Friend1:ஏன்டா


Friend2:இங்கே ஒரே மழை டா 


Friend1:அப்படியா அப்போம் எப்படி வருவ ...?


Friend2:மழை நின்னதும் வாறேன்டா 


Friend1:அப்படினா நீ ஏழு ஜென்மத்துக்கும் வரவே முடியாது டா 


Friend2:ஏன்டா 


Friend1: மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா 

               மழை "விழ" தான் செய்யும் ஹா ஹா 

----------------------------------------------------------------------------------------------

செந்தில் : அண்ணே மழை விழுந்த ரத்தம் வருமா ...?

கவுண்டமணி: இல்லடா தம்பி யுத்தம் தான் வரும்...! 


செந்தில் : அது எப்படிண்ணே...


கவுண்டமணி: இப்படித் தான்டா நதிநீர் திட்டம், 

                              பெரியார் அணைத்திட்டம், இப்படி சொல்லிக்கிட்டே
                              போகலாம்....ஹா ஹா 

------------------------------------------------------------------------------------------------


செந்தில் :அண்ணேன் "மழை" வந்தால் மக்களு எண்ணனே இலவசம்... 

கவுண்டமணி: புயலும் சுனாமியும் தான்டா தம்பி 


செந்தில்: அப்படினா அரசாங்கத்துக்கு....?


கவுண்டமணி: வெள்ள நிவாரண நிதியும் கள்ள ஓட்டும்

-------------------------------------------------------------------------------------------------

ஜோக்ஸ்



தொண்டன் 1 : தலைவர் வறட்டும் மாலை மரியாதையுடன் வரவேற்கிறேன் 
தொண்டன் 2 : அட லூசு இபோம் காலை மாலை வர இன்னும் நேரம் இருக்கு




கந்தன் : ஒரு மூலம் பூ கொடுங்க பாட்டி
பாட்டி : ஒரு மாச பாக்கிய கொடு நான் பூ கொடுக்கிறேன்
கந்தன் : அந்த வசுலதான் இந்த ஒரு முழ பூவுல கலெக்ட் பண்ணனும் பாட்டி


பையன் : அண்ணா அன்னிக்கு பூ வாங்கலையா...?
அண்ணா : மாலையாவே கொடு டா
பையன் :அண்ணா அன்னிய போட்டி தள்ளிடேங்களா...?
அண்ணா : எத்தன நாளைக்கு ஒரே பூ முகத்த பாக்குறது



நண்பன் : டே மச்சான் என் காதலி மனசு பூ மாதிரி
மச்சான் : அப்போம் உன் மச்சினிச்சி மனசு பூகம்பம் மாதிரியா...?
நண்பன் : பூவா தலையானு போட்டு பாத்து சொல்லுறேன் 

mhishavideo - 145