Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

மஞ்சுபாஷிணி அக்காவிடமிருந்து 2 - வது விருது

தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது  


நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் 

என் எழுத்தின் முதல் பயணம் ஈகரை தான் அங்கு தான் என் ஆருயிர் அக்கா மஞ்சுபாஷணி அவர்களை தெரியும். 

வளரும் கவிஞர்களை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று நன்கு புரிந்தவர் தவறுகள் இருந்தாலும் அதை அன்பாகவே திருத்துவார். 

நான் மேலும் மேலும் எழுத தூண்டுகோலாய் இருந்தவர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அக்கா (அம்மா )என்றால் இவர் தான். 

இவர் கையால் இந்த 2 -வது விருதைப் பெற நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் 

நான் இன்னும் வளரவில்லை இவ்விருது என் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன் 

என்று அன்புடன் 
உங்கள் ஹிஷாலீ!

எனக்கு விருது கொடுக்க தகுதி இல்லை என்று தான் நினைக்கிறன் இருந்தும் எனக்கு கிடைத்த விருதினை எனக்கு பிடித்த கவிஞர்கள் என்பதால் இவ்விருதை பகிர்கிறேன். 

2. தளிர் அண்ணா சா. சுரேஷ்பாபு
3. யாழ்பாவாணன்
4. கலைநிலா 
5. பகீ 
6. அருண் 
7. அரசன் 


என் முதல் விருது...!






வணக்கம்  என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் 
versatile blogger award  இதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி
கொள்கிறேன். 
நான் அதிக புத்தகங்கள் படித்ததில்லை
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மனதில் நிறுத்தி
என் எண்ணங்கள் வழியாக
இணைய வண்ணங்களுக்கு கொண்டு செல்கிறேன்
கவிதை என்ற பெயரில்.
அதை கண்டு வாழ்த்தும் உள்ளங்கள் நடுவில் நான் ஒரு கவிதையாகவே வாழ்கிறேன் என்று நினைக்கும் போது
மிகவும் சந்தோசமாக உள்ளது.
அவர் பெயர் - கலை 
இவர் என்னுடன் சேர்த்து இன்னும் நான்கு நண்பர்களுக்கு 
இவ்விருதை கொடுத்து என்றும் நீங்க இடத்தை தட்டி செல்கிறார்.
அவர்கள் பெயர் :
1. ஹைக்கூ மன்னன் ,கவியருவி ரமேஷ் அண்ணா அவர்களுடனும் 
2. உணர்வுப் பூர்வமா எழுதும் அருண் அவர்களுடனும்
3.பேனாவில் காதல் மை ஊத்தி காதல் பேசும் காதல் மன்னன் அனீஸ் அவர்களுடனும் 
4. புதுமையை வரிகளிட்டு பல புதிய சிந்தனைகளோடு புது பாணியில் எழுதும் ஹீசாலி அவர்களுடனும் 
5. காதல் தோல்வி கவிதையில் முங்கி நீச்சலடிக்கும்
பல அருமையான தோல்வி கவி எழுதும்
பகிரதன் அவர்களுடனும் 

mhishavideo - 145