மௌனத்தை மட்டுமே பரிசளித்துவிட்டு சம்மதத்தை சண்டைக்குக்
கொடுத்துவிட்டுச் செல்கிறாள் சமயோசித புத்திக் காரி ...! |
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
சமயோசித புத்திக் காரி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் கார்மேகமே ...!
அவள் விழிகளில்
எப்போதும்
அடை மழை
அடம் பிடிக்காமல்
நனைந்து கொள்ளவா

வளர்பிறை காதல் ...!
| ஆரம்பத்தில் வளர் பிறையாக நகர்ந்த காதல் போகப்போக தேய் பிறையாக குறையக் காரணம் நம் இருவருக்கும் இடையில் இடைஞ்சலாக மலர்ந்த நட்சத்திரங்கள் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தனிமையின் வலி !
| பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது பாய் மரக் கப்பல் அதில் பள்ளம் மேடு பார்த்து பயணிக்கும் நிழலுக்குத் தான் தெரியும் தனிமையின் வலி ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நானும் நீயும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வானம்பாடி அவள் ..!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கருவறை கண்ணீர் ..!
| கருவறை கண்ணீருக்கும் காதல் கண்ணீருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இரண்டுக்கும் பாஷை தெரியாது பாசம் புரியும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நம்பிக்கை துரோகம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உதிரத்தின் வாசம் ...!
| நீ முள்ளாய் குத்தி கிழித்தாலும் என் இதயத்தில் உதிரும் உதிரத்தின் வாசத்தில் உன் பெயர் கலந்திருக்கும் ..! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாஸாக்கிவிடு ....!
| நொடிக்கு நொடி உன்னை பின்தொடர்ந்த நேரத்தைக் கொண்டு வரைபடம் வரைந்து வாட்ஸப் அளவு பேஸ்புக் அளவென வரைமுறை வகுத்துள்ள எனக்கு பத்துக்கு பத்து மார்க்கு போட்டு பாஸாக்கிவிடு ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் ஊஞ்சலில் ...!
| உன் மன ஊஞ்சலில் ஆடும் தாலிக் கயிறு நான் அறுந்து போவதற்குள் தாலிக் கொடி வாங்கி கட்டிவிடு இருவரும் சேர்ந்து ஆடுவோம் காதல் ஊஞ்சலில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஸ்லோ பாய்சன் ...!
என்
கவிதையை
கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று கொண்டு இருக்கிறது
காதல் எனும்

என் காதல் மனதை ...?
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தோற்று போதல் ...!
| எந்த உறவிடம் நீ ஆயிரம் முறை தோற்றுப் போகிறாயோ அந்த உறவே உன்னை பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் ஒரு காகித கப்பல்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதல் வலி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வரைவோலை காதல் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் கண்ணீரின் சக்தி ...!
என் கண்ணீரின் சக்தி அக் கடலை விட பெரியது என்பதை விட உன் புன்னகையில் |
| நான் கொண்ட பக்தி என் காதலைவிட உயர்ந்தது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
புதுப்பித்துக் கொள்ளலாம் ....!
| சதையோடு ஓட்டிக்கொள்ளும் நினைவுகளை பிரித்து எடுக்கும் பாதரசம் இருந்தால் கூறுங்கள் சேதாரம் செய் கூலி இல்லாமல் புதுப்பித்துக் கொள்ளலாம் ....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் காதலை.....!
| அதிகமான ஏக்கம் |
| ஆர்ப்பரிக்கும் மனசு |
| இடையிடையே |
| துள்ளிக் குதிக்கும் கவிதை |
| நின்று நிதானமாய் |
| ஏறி இறங்கும் ஞாபகம் |
| தடபுடலாய் |
| ஓடி ஓளியும் இதயத் துடிப்பு |
| மிருகமாய் அவ்வப்போது |
| எட்டிப்பார்க்கும் கோபம் |
| தனக்கு தானே |
| சிரித்து மகிழும் புன்னகை |
| இவற்றைத் தாண்டியும் |
| தன்னலத்தோடு தேடுகிறது |
| தலைமறைவாகப் |
| பதுக்கி வைத்த |
| முதல் காதலை.....! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!