| உசுரோடு விளையாடும் |
| காதலை ஒலிம்பிக்கில் |
| வைத்தால் நானே |
| முதலிடம் ! |
Showing posts with label நானிலு. Show all posts
Showing posts with label நானிலு. Show all posts
தன்முனைக் கவிதைகள் நானிலு - 80
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 79
| மேகத்தை வரைந்துவிட்டு |
| அதன் வண்ணத்தைத் |
| தேடினேன் அவளின் |
| கூந்தலில் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 78
| நாலு காசு சம்பாதிக்க |
| நாளுக்கு நாள் |
| பொய் சொல்லுகிறார் |
|
நல்ல சூனியக்காரி ...!
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 77
| காதல் கலவரத்தில் |
| உடல் கருகி |
| மணம் வீசுகிறது |
| சாதி மல்லி ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 76
| அடித்து நொறுக்கப்பட்ட |
| சிலைக்கு உயிர் |
| கொடுத்தது |
| தடுத்து நிறுத்திய போராட்டம் ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 75
| திருநெல்வேலி |
| அல்வாவைக் |
| கட்டிப் போட்டு இழுக்கிறது |
சிட்டுக் குருவி லேகியம் !
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 74
| உன் ஒரே ஒரு |
| புன்னகையால் |
| குறைந்தது |
உயர் ரத்த
அழுத்தம்
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 73
| கார சாரமாகச் |
| சத்தம் கேட்கிறது |
| கதவைத் திறந்ததும் |
| மழையின் வாசம் ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 72
| மண்ணில் எதை |
| விதைத்தாலும் |
| விருட்சமாகும் |
| மனிதனைத் தவிர ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 71
| பெரிய பெரிய |
| கனவுகளை எல்லாம் |
| தவிடு பொடியாக்கியது |
| சிறுதானியம் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 70
துப்புரவுத் தொழிலாளியை
வரைந்து முடித்தேன்.
குப்பையான மனம்
வரைந்து முடித்தேன்.
குப்பையான மனம்
தூய்மையானது.
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 69
| மயங்கொலி பிழை |
|
மாதம் ஒரு முறை
|
|
தொட்டிலை நிரப்பி கொள்ளும்
|
|
அனாதை இல்லம் !
|
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 68
| கருணைக் |
| வயது இருந்தால் |
| கூறுங்கள் கடவுளுக்கு |
| கற்றுக் கொடுக்க ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 67
| சுத்தம் என்பது இனி |
| நித்தம் இல்லை |
| அசுத்தத்தில் நிறைகிறது |
| அரை ஜான் வயிறு ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 66
| வீடு நிறைய பொம்மை |
| ஒன்றுக்கொன்று |
| பேசிக்கொள்கிறது |
| யார் அம்மா என்று ...! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 65
| கடன் வாங்கி |
| கட்டிய கோட்டை |
| வட்டியும் முதலுமாக |
| கூடியது நரை முடி ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 64
| என் பசியோடு |
| உன் ருசி பார்க்கத் |
| தவம் கிடக்கிறது |
| மோதிர விரல் |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 63
சண்டையிடும் 🐱
பூனைக் குட்டிகள்
மகிழ்ந்து களிகூறும்
மனித குரங்கு 🐵
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 62
| ஊஞ்சலில் |
| அமர்ந்த படியே |
| ஆராரோ ஆரிரரோ |
| பாடும் முதிர் கன்னி ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தன்முனைக் கவிதைகள் நானிலு - 61
| ஒரு முறை கடிந்து விடு |
| கடவுளைப் போல் |
| உயிர்த்தெழுந்து விடும் |
| நம் அலைப்பேசி எண் ! |
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!