என்னதான் அக்கவுண்ட் கோல்டரா இருந்தாலும் SELF CHEQUE -ல பணம் எடுக்குரவுங்க கையெழுத்து போட்டால் தான் வங்கியில பணம் கொடுப்பார்கள்
ஏங்க எனக்கு பிந்தி வந்தவுக பணம் வாங்கிட்டு போய்டாங்க நான் ஒரு மணி நேரமா காத்திருக்கிறேன் என் டோக்கன் நம்பர் வரலையே ?
அப்படி அவசரமுனா ATM Card வாங்கிக்கோங்கோ
என்னங்க இது OD A/C எந்த வங்கியில ATM Card கொடுக்குறாங்க ஹா ஹா
ஹிஹிஹி! சிரிக்க வைத்த சிரிப்புக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html