அறிமுகம்...!


என் இதயக் கருவறையில்
வளர்ந்த நட்பு மாதங்களை
குரல் கொடுத்து வளர்த்தேன் 

பின் காதல் குழ்ந்தையாய் 
கண்ணீர் துளிகளின் தொட்டிலில் 
கவிதை வடித்தேன்

இதற்கு 
அழகான பெயரிட்டேன் 
காதல் என்று !

இந்த மங்கையின் மனதில் 
எத்தனை வண்ணங்கள் 

ஆம்
ஆயிரம் மலைகள் 
தாண்டி வந்தாலும் 
காற்றும் மாறாது 
இவள் கொண்ட
காதலும் வாடாது

என்றுமே நினைத்திருக்கும் 
ஊமை காதல் ...!

2 comments:

  1. ஊமைக்காதலுக்கு இப்படியும் ஒரு அறிமுகம்

    ReplyDelete
  2. உண்மை காதல் எல்லாம் இப்போது வெறும் அறிமுகமாகவே தான் இருக்கிறது
    நன்றிகள்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...