திருமணம் - ஹைக்கூஈரைந்தின்
திருவுருவம்
திருமணம்...!


இனத்தைப் பெருக்கும்
விலையைக் கூட்டும்
திருமணம்...!

விண்ணுக்கும் மண்ணுக்கும்
திருமணம்
தொடர் கதையில் மக்கள் ...!தாய் தந்தை
அறுபதாம் கல்யாணம்
தலைமறைவில் மகள் ...!
(முதிர் கன்னி )

6 comments:

 1. சிறப்பான ஹைக்கூக்கள்! கடைசி ஹைக்கூ கலங்க வைத்தது!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா
   இருந்தும் அந்த கடைசி ஹைக்கூ என் கடைசி நிமிடங்களில் எழுதியது அண்ணா அதற்கு மூன்றாம் பரிசு கிடைக்கும் என்று நான் நம்பவே இல்லை இப்போது பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 3. // தாய் தந்தை
  அறுபதாம் கல்யாணம்
  தலைமறைவில் மகள் ...!
  (முதிர் கன்னி ) // உயிரைக்கொல்லும் வலியை சில வார்த்தைகளால் அடக்கி விட்டீர்கள்... அருமை..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அகல் இன்றைய சூழலில் இந்தமாதிரி நிறைய நடக்கிறது நானும் கண்ணால் பார்த்திருக்கிறேன் அந்த சோகம் தான் என்னை கவி எழுத தூண்டியது நன்றிகள் அகல்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...