தாமரை பூ...!எட்டு வைத்தேன் 
என் இதயத்தில் 
காதல் பொட்டை 
அன்றே மறந்தேன் 
பொட்டு வைக்க ...!

பூவை மட்டுமே 
சூடினேன் வெள்ளி 
நிலவாய் விடியலைத் தேடி....!

விடியவில்லை ஆனால் 
முடிந்துவிட்டது 
என் காதல் இனொரு 
இதயக் கோட்டையில் 

இப்போது சுவராகவே 
நீக்கிறேன் 
இருவரின் இன்பங்களை 
தாங்கும் கனவு 
கோட்டையில் கதவுகள் 
திறக்கும் கண்ணீர் 
பூக்கலாய்

உதிரமாட்டேன் 
உருவமாய் மாறுவேன் 
என்னைப்போல் காதலர்களுக்கு 

பருவமாய் பூக்கும் 
காதல் கொடிகளை 
தடுக்கும் தாமரை 
பூவாய் இந்த தரணியில் ...!

2 comments:

 1. கடைசி வரிகள் அருமை! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...