இசைக்கு - இசைப்பாட்டு .....!


இயற்கைக்கு இல்லை தாலாட்டு
இசையே அதற்கு தாய் பாட்டு

புல்லாங்குழலில் குயில் பாட்டு
பொன் வண்டு ஸ்வரமே தேன் பாட்டு

எல்லையில்லா உயிர் பாட்டு
எங்கும் நிறைந்த தமிழ் பாட்டு

3 comments:

 1. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. மற்ற 53 கவிதைகளையும் படித்தேன் சகோ...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்