காலை தேனீரில்
கரைந்து
மாலை கண்ணீரில்
நனைவதல்ல
காதல் !
இதய துடிப்பில்
நுழைந்து
இறுதி சடங்கில்
சேர்வதுதான்
காதல் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அப்படிச் சொல்லுங்க...
ReplyDelete