சோலைவனம் .....!


சிறகாய் பறக்கிறேன்
என் சிந்தையில்
நீ திசை காட்டியாய்
இருப்பாய் என்று ......!

பிழையாய் சிரிக்கிறேன்
என் விழியில்
நீ பார்வையாய்
இருப்பாய் என்று ....!

மௌனமாய் பேசுகிறேன்
என் நாவில்
நீ நடனமாய்
இருப்பாய் என்று ....!

எல்லாமாக இருந்தவனே
நீ
என்னுள் மலையாய்
நனைவது என்றோ
என தெரியாமல்

சோலைவனமாய்
வாழ்கிறேன் உன்
சுவாசக்காற்றில் ....!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)