வாசல் தேடியபடியே ...!


சில நிமிடங்கள்
சிலையாக நிற்கிறேன்
நம் சிற்றின்பத்தை
தேடியபடியே ....!

பல நிமிடங்கள்
பார்வையால் பேசுகிறேன்
உன் முகவரியை
நோக்கியபடியே ...!

இருந்தும்
வருடங்கள் முழுவதும்
வாழ நினைக்கிறேன்
உன்
வாசல் தேடியபடியே ......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்

புத்தனை போலவே  தியானத்தில் இருக்கிறது  நூலகத்தில் புத்தங்கள்  ராப்பிச்சை  ஒளிவீசுகிறது  தட்...