முதிர் கன்னி ...!





கரு வளர்ச்சி முதல்

குரு பெயர்ச்சி வரை 

வாழ்ந்துவிட்டேன் 

பலன் என்னவோ 

முதிர் கன்னி ...!

8 comments:

 1. //குறு பெயர்ச்சி வரை // தவறு

  ’குரு ’ என்று மாற்றி விடவும்.

  முதிர்க்கன்னியின் வருத்தத்தை நன்றாகவே பதிவு செய்துள்ளீர்கள். யாருக்கும் அந்த நிலை வரக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு வருகைக்கும் மிக்க நன்றிகள் ஐயா

   Delete
 2. Replies
  1. ஆம் அண்ணா இதே மாதிரி எத்தனையோ பெண்கள் இன்னும் இருக்கிறார்கள் ...

   Delete
 3. யாருக்கும் வரக்கூடாத நிலை

  ReplyDelete
  Replies
  1. வந்து கொண்டே தான் இருக்கிறது என்ன செய்வது அண்ணா காலம் மாறும் என்று தான் நினைத்துக்கொள்ள வேண்டும்

   கருத்திற்கு நன்றிகள் அண்ணா

   Delete
 4. குறுங்கவிதை அருமை.. விதிபயன்தான் சில பெண்களுக்கு.. கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. ஆம் சரியான கருத்து அக்கா நன்றிகள் பல ..

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...