பதுமை பெண் ...!விழித்ததும்
முழிக்க விரும்புகிறேன் 
அழுகும் உடலுக்குள் 
இத்தனை விழித் திரையா ?
அழியாமல் வழி ஆகுவேன் 
ஒளியாகும் உலகில் 
பழியாகா பதுமை பெண் ...!


8 comments:

 1. //ஒளியாகும் உலகில் பழியாகா பதுமை பெண் ...!//

  சொல்லாடலும் பொருளும் மிக அருமை.

  ReplyDelete
 2. /// அழியாமல் வழி ஆகுவேன் ///

  பழியாகா பதுமை பெண் தான்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பழியாகா பதுமைக்கு
  அழியாத எழில்சேர்த்து
  மொழியால் எனை கவர்ந்தீர்
  ஒழியாது ஓங்கும் உம்புகழ்!...

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 4. அழியாமல் வழி ஆகுவேன்
  ஒளியாகும் உலகில்
  பழியாகா பதுமை பெண் ...!
  அழகு ..!

  ReplyDelete
 5. அழகு தமிழில் அற்புதமான கவிதை. அருமை.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றிகள் அக்கா ...

   Delete
 6. //அழியாமல் வழி ஆகுவேன் // - ஒளிக்காமல் மொழிகிறேன் , அருமை அருமை அழகு கவிதை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு