![]() |
விழித்ததும்
முழிக்க விரும்புகிறேன்
அழுகும் உடலுக்குள்
இத்தனை விழித் திரையா ?
அழியாமல் வழி ஆகுவேன்
ஒளியாகும் உலகில்
பழியாகா பதுமை பெண் ...!
|
பதுமை பெண் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!

//ஒளியாகும் உலகில் பழியாகா பதுமை பெண் ...!//
ReplyDeleteசொல்லாடலும் பொருளும் மிக அருமை.
/// அழியாமல் வழி ஆகுவேன் ///
ReplyDeleteபழியாகா பதுமை பெண் தான்... வாழ்த்துக்கள்...
பழியாகா பதுமைக்கு
ReplyDeleteஅழியாத எழில்சேர்த்து
மொழியால் எனை கவர்ந்தீர்
ஒழியாது ஓங்கும் உம்புகழ்!...
வாழ்த்துக்கள் சகோ!
அழியாமல் வழி ஆகுவேன்
ReplyDeleteஒளியாகும் உலகில்
பழியாகா பதுமை பெண் ...!
அழகு ..!
அழகு தமிழில் அற்புதமான கவிதை. அருமை.
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றிகள் அக்கா ...
Delete//அழியாமல் வழி ஆகுவேன் // - ஒளிக்காமல் மொழிகிறேன் , அருமை அருமை அழகு கவிதை!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
Delete