கருணாநிதி - பிறந்த நாள் வாழ்த்துகள்...!நான்கு சிங்கம் பொரித்த நாட்டில்
மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும்
முழு மூச்சின் கடவுளே நீ 
இரு பார்வை கோட்டில் 
ஓர் இதயமாகத் தமிழைக் கடந்த

விதை காவலனே என்றும் 
ருசிக்கும் திரையில் ஜொலிக்கும் 
(ணா) நாயனே தூயனே ஏகனே 
நிலவும் தேயும் மலரும் மறையும் 
திரியில் ஒளி தரும் சூரியனே 
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு !

(03.06.13)
6 comments:

 1. Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா !

   Delete
 2. அருமையான கவிதை. அதுவும் கருணாநிதி என்று வரிசையாய் அருமை. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றிகள் அண்ணா !

   Delete
 3. அருமையான கவிதை.. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள் அக்கா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...