மீனுக்குத்
தண்ணீர் அடிமை
மிருகத்துக்கு
பிராண வாயு அடிமை
மனிதாத்மாவுக்கு
மனம்தான் அடிமை
பின் எதற்கு
பெண்ணடிமை என்று
கோசமிடுகிறேர்கள்.....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நல்ல கேள்வி...?
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete