என்ன விலை ...!


விழும் போதெல்லாம்
விடையை தேடுகிறேன்
வீசாத தேசத்தில்
என்
விலை என்னவென்று
கள்ளிப்பால் போய்
கருத்தடையாய் மாறிய
விஞ்ஞானம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145