கலைக்கு சிறப்பம் தந்தது
மாமல்லபுரம் கண்ணே என்
கண் விழி சிற்பத்தில்
தந்தேன் காதல் புரம்
நீ ஒரு புறம் நான் ஒரு புறம்
வாழும் மண்ணில் உயிர்
சாகும் வரம் தீரும்
முன்னே காதல் சாகா
வரமாய் சாயிந்திடு பெண்ணே ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...