உன் நினைவுகளுடன் .....!


நினைவை மறக்க ஓர் நிகழ்காலம்
துன்பத்தை நினைக்க ஓர் இறந்த காலம்
இன்பமாய் சேர்ந்து வாழ ஓர் எதிர்காலமாய்

என் இதயத்தில் மலர்ந்த மலரே
உன் இதயத்தில் ஓர் இடம் தருவாயா
சொல் அக்கணமே நீ என்

வருவாய் தோட்டத்தில் சென்று
வாழ்க்கை தோட்டத்தில் வென்று
சுவையாய் இனிக்கும் கனியாய்

என்னை சுமந்து பின் மண்ணை
சுமக்கும் விதையாய் எங்கோ
பிறப்பேன் மறு ஜென்மமாய்
உன் நினைவுகளுடன் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு