நடக்கும் நதியானாய்
கிடக்கும் கடலானாய்
உயரும் வானத்தில்
நீ உதிரும் துளியாய்
உவர்ப்பாய்
உமிழ் நீரில் கரைந்தும்
உயிர் நீரில்
நுழைந்து மீண்டும்
உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...