| எந்த தீபத்தில் தெரிகிறது |
| வெற்றியின் சுடரொளி |
| எந்த சூடத்தில் மிளிர்கிறது |
| திருஷ்டியின் வெகுமதி |
| எந்த பாலபிசேகத்தில் மறைகிறது |
| பாவத்தின் சிறுதுளி |
| எந்த பணத்தில் நிறைகிறது |
| மரணத்தின் உயிர்வலி |
| பின் |
| எதற்காக கல்லை கடவுளென்றும் |
| கருவறையை கல்லென்றும் |
| வஞ்சித்துக் கொள்கிறாய் ...! |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
அருமை...
ReplyDelete