| ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் |
| அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார் |
| அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார் |
| அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார் |
| அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க |
| ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் |
| மது கடையை மூடியிருப்பார் |
| அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் |
| என பகல் கனவு கண்டால் தங்கை ! |
பகல் கனவு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
கொடுமை +
ReplyDeleteகொடூரம்...