வெயிலில் அலைந்தேன் |
| வேர்க்கவில்லை |
| மழையில் நடந்தேன் |
| நனையவில்லை |
நீ
|
| அருகில் வந்ததும் |
| நனைந்தது போல் வேர்க்கிறது |
| எப்படி ...! |
எப்படி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
அசைக்க முடியா வறுமை அடங்கிவிட்டது மதுவில் !
-
விசித்திர உலகில் விதவிதமான முகங்கள் வியப்பில் வந்துகொண்டிருக்கிறான் எமதர்மன் எழுந்து ...
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் மறவா ஆதரவுக்கு என் அன்பு நன்றிகள் பல
ReplyDeleteஎப்படி இணைவது என்று கூறுங்கள் அண்ணா
ReplyDelete