மூன்று வார்த்தை ...!


எத்தனையோ தோட்டம் பூத்து
காய்த்து குலுங்குகிறது
பெண்ணே

என்
மனத்தோட்டம் மட்டும்
பூக்கவில்லையே

நீ
சொல்லாத அந்த
மூன்று வார்த்தையால் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்

புத்தனை போலவே  தியானத்தில் இருக்கிறது  நூலகத்தில் புத்தங்கள்  ராப்பிச்சை  ஒளிவீசுகிறது  தட்...