அகிம்சை தாலாட்டு ...!


இரு கரம் பற்றும் முன் நம்
இரு இதயம் பற்றி விட்டது
தொற்று வியாதியாய் வாழும் உலகில்

அதில் அடைக்கலம் புகுந்துவிட்டேன்
அமைதியான ஓர் அகிலத்தில் நீ
ஆணென்றும் நான் பெண்ணென்றும்
அறியா அகிம்சை தாலாட்டில் ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - நவம்பர் -2017

சாயும் காலம்  தள்ளாடியபடியே  கிணற்றில் விழுந்தது நிலா  பட்டம் விட்டவன்  கையில் அறுந்துகிடக்கி...