காதல் கோலம் ...!


பல மணி நேரம் பார்த்தேன்
பார்க்கவில்லை
என் இதயம்

நீ பிரியும் போது
பார்க்க துடிக்கிறது

இது என்ன மாயம்
இது தான் காதல்
செய்யும் கோலமா ?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145