மனம் ஒரு மலை தாங்கி ....!


நினைத்ததும் படிக்க
நினைவுகள் என்பது
புத்தகம் அல்ல
சுவடிகள்

நீ சோகத்தில்
இருக்கும் போது
உன்னை சுமக்கும்
சுமைதாங்கி

நீ சந்தோசத்தில்
இருக்கும் போது
உன்னை போக்கும்
நோய் தாங்கி

நீ கோவத்தில்
இருக்கும் போது
உன்னை எழுப்பும்
விடை தாங்கி

மொத்தத்தில்
மனம் ஒரு
மலை தாங்கி ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145