ஒற்றை சுவாசம் .....!


நிழலோடு கொஞ்சம்
நிஜமோடு கொஞ்சம்
நீரோடு கொஞ்சம்
நிலத்தோடு கொஞ்சம்

எல்லாம் மிஞ்சும் நேரம்
அஞ்சிவிட்ட மனது தன்
ஆசை தொட்ட சுவாசத்தில்
ஓசையாய் வாழ்கிறது

தமிழ் பேசும் பைங்கிளியின்
ஊமை தோட்டத்தில்
உதிராமல் பூக்கும்
ஒற்றை ரோஜாவாய்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உழவும் தொழிலும் !

உழவும் தொழிலும் உலகினிரு கண்கள்  உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல்  தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள்  ...