கற்கை நன்றே ..!


கற்கை நன்றே கற்கை நன்றே
கணியில் கண்ணை புகுட்டு இன்றே

கண்ணால் ஒருவன் கடவுளை காண
இன்று கைக்குள் ஆடுது அற்புத சாலமே

நன்றும் என்றும் நினைவூட்ட யாவருக்கும்
நாட்டை சுற்றி காட்டிடுமே

எட்டி பிடிக்கும் இயற்கை எல்லாம்
எங்கும் சென்று விழி ரசித்திடுமே

அவரவர் வீட்டில் அறையினிலே என்றும்
அரியதோர் அறிவியல் ஓயார்த்திடுமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ

காற்றில்  பேயாகத் திரிகிறது  உதிரிப்பூக்கள் ! கீழ் வானம்  மெல்லச் சிவக்கிறது  தாவணிப்பூக்கள...