| துடிக்க மட்டும் தெரிந்த என் |
| இதயத்திற்கு ... |
| கவி வடிக்கவும் கற்று |
| தந்த தமிழுக்கு வணக்கம் .... |
| பிறரையும் என்பால் எண்ணி |
| பின்பற்றும் .... நம் |
| பிறந்த நாட்டிற்கு வணக்க்ம் .... |
| ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை |
| போதித்த .... |
| காந்திக்கு வணக்கம்..... |
| கண்ணீரில் மிதக்கும் |
| கன்னியர்கள் மிகுந்த நாட்டில் |
| கர்ப்புக்கு முக்கியம் தந்த |
| கண்ணகிக்கு வணக்கம் ...! |
வணக்கம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...

Thanks
ReplyDelete