யார் சொந்தம்...!

இரவில் உதயமாகும் 
உறவுகளே... 
உங்கள் சொந்தம் யார்?
கடலைபோல் விரிந்த மனம் 
காக்கை போல சிறந்த குணம் 
நிலவைபோல் நீண்ட பாசம் 
இவை அனைத்தும் 
உயிரில்லா உருவங்கள் இருந்தும் 
உறவுகளாய் உணரும் மனிதனுக்கு 
இந்த தாய்நாடே சொந்தம்!
தூக்கமும் ஏக்கமும் 
துரத்துகிற பந்தத்தில் 
ஆக்கமும் நோக்கமும் 
ஊட்டும் தாய்மைக்கு 
இந்த தாய்நாடே சொந்தம்!

3 comments:

 1. கடலைபோல் விரிந்த மனம்
  காக்கை போல சிறந்த குணம்
  நிலவைபோல் நீண்ட பாசம்
  இவை அனைத்தும்

  anithum arumai

  ReplyDelete
 2. தாய் நாடு சொந்தம் கடைசி வரி அருமை கவிதைகு இனிமை கடைசி வரி ..............

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி  என்ன விலை  வாங்கிக்கொள்கிறேன்  அந்த ஏழு நாட்களுக்கு பின்