ஜல்லிக்கட்டு கவிதைகள்வியப்பிலோ காவல் படை அதில் 
வெந்து தணியுது இளைஞர் படை

அஞ்சி நடுங்குது ஆட்சி படை 
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை

வாடி வாசல் திறக்க நடை இதை 
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை

4 comments:

 1. Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா

   Delete

 2. தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா அனைத்து உள்ளங்களுக்கு நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...