| பேனாக்களை |
| தூசி தட்டிப் பார்த்தேன் |
| கிடைத்தது |
| துருப்பிடித்தக் கவிதை ஓன்று |
| கசக்கி எறிய முற்படுகிறேன் |
| சாம்பலானது |
| பழைய ஞாபகம் |
பழைய ஞாபகம் !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
அசைக்க முடியா வறுமை அடங்கிவிட்டது மதுவில் !
-
தினமும் உயிர்த்தெழுகிறேன் காதல் சிலுவையை சுமப்பதினால் நானும் கடவுள் தான் ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...