அதிகம் நேசிக்கிறேன் ...!



நினைத்தக் காலங்களை விட
மறந்த நேரத்தை 
அதிகம் நேசிக்கிறேன் 
அப்போது
நீயும் நானும் 
உரையாடிக் கொண்டிருப்போம் 
நட்புடன் ...!


8 comments:

  1. Replies
    1. வருகை நினைவுகளுக்கு நன்றிகள் அண்ணா !

      Delete
  2. மறந்தது நினைப்பை அல்ல
    மறக்க நினைத்ததை....

    பொருள் பொதிந்த கவி! அருமை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அக்கா !

      Delete
  3. அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete
  4. மிக அழகான நினைவலைகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் ஐயா ...

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்

புத்தனை போலவே  தியானத்தில் இருக்கிறது  நூலகத்தில் புத்தங்கள்  ராப்பிச்சை  ஒளிவீசுகிறது  தட்...