கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூலை 2016.


அடுத்தடுத்து விழும் இலை 
சுமையானது 
மழை நீர் ...!
முகம் கழுவாமல் 
அகம் மலர்கிறது 
நீர் நிலைகளில் நிலா ...!
பூக்கும் முன் 
வாசம் வீசி செல்லும் 
மொட்டுகள் ...!
சுருங்கிய முகம் 
விரிந்து கிடக்கிறது 
முதுமையின் காதல் !
சொத்து குவிப்பு வழக்கு
சட்டப்படி குவிகிறது
சொத்துக்கள் ...!

5 comments:

 1. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. அருமையான பகிர்வு

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா ,
   இதோ வருகிறேன் அண்ணா ...........

   Delete
  2. வணக்கம் அண்ணா

   என்னை ஊற்று திரட்டியில் இணைக்க சொல்லி எனது வலைத்தளம் பற்றி ஏற்கனவே மின்னஞ்சல் செய்துவிட்டேன் இதுவரையில் இணைக்கப்படவில்லை ஏன் என்று புரியவில்லை முடிந்தால் நீங்கள் உதவுங்கள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...