| அடுத்தடுத்து விழும் இலை | |
| சுமையானது | |
| மழை நீர் ...! | |
| முகம் கழுவாமல் | |
| அகம் மலர்கிறது | |
| நீர் நிலைகளில் நிலா ...! | |
| பூக்கும் முன் | |
| வாசம் வீசி செல்லும் | |
| மொட்டுகள் ...! | |
| சுருங்கிய முகம் | |
| விரிந்து கிடக்கிறது | |
| முதுமையின் காதல் ! | |
| சொத்து குவிப்பு வழக்கு | |
| சட்டப்படி குவிகிறது | |
| சொத்துக்கள் ...! | |
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூலை 2016.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா ,
ReplyDeleteஇதோ வருகிறேன் அண்ணா ...........
வணக்கம் அண்ணா
ReplyDeleteஎன்னை ஊற்று திரட்டியில் இணைக்க சொல்லி எனது வலைத்தளம் பற்றி ஏற்கனவே மின்னஞ்சல் செய்துவிட்டேன் இதுவரையில் இணைக்கப்படவில்லை ஏன் என்று புரியவில்லை முடிந்தால் நீங்கள் உதவுங்கள்