புது சொந்தமாக வந்த |
| காதலியை கௌரவப்படுத்த |
| மணமுடித்தேன் |
| பழைய சொந்தங்கள் எல்லாம் |
| புதுசாக பார்த்தது |
| அப்போது புரியவில்லை |
| இந்த ஆணவக் கொலைக்கு |
| பகுத்தறிவை விட |
| பரம்பரை சாதி வெறியென்று |
| சவலப்பட்டேன் |
| அவளோடு சேர்ந்து சாக |
| தடுத்து நி றுத்தியது |
| எனக்குள்ளும் |
| அடி நெஞ்சில் ஒளிந்துகிடந்த |
| சாதி வெறி. |
சாதி வெறி...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html