@1 மது மயக்கத்தில் |
|
| கிடந்தேன் | |
| தட்டி எழுப்பி | |
| நரகத்திற்கு போகக் கடவாய் | |
| என்று சபித்துவிட்டார் | |
| எமதர்மன் ! | |
@2
மாது மயக்கத்தில்
|
|
| விழுந்த என்னை | |
| எந்திரிக்க விடாமல் | |
| விரட்டுகிறது | |
| எயிட்ஸ் ! | |
| @3 செல்வ மயக்கத்தில் | |
| திரிந்த என்னை | |
| தேடிப் பிடித்து | |
| பிச்சையெடுக்க வைத்தது | |
| விதி ! | |
- ஹிஷாலி ,சென்னை !
|
மது ,மாது , செல்வம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
நினைத்தக் காலங்களை விட மறந்த நேரத்தை அதிகம் நேசிக்கிறேன் அப்போது நீயும் நானும் உரையாடிக் கொண்டிருப்போம் நட்புடன் ...! ...
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete