| விண்ணில் தெறிக்கும் |
| சூரியன் வரவில் |
| செலவானது எனது |
| காலைக் கடன் |
| கருணையுடன் முடித்து வைத்த |
| உணவுத்துறை |
எழுச்சி முகமாய் தொடரும் |
| கல்விப் பணி |
மாமியார் மருமகள் |
| கூட்டு முயற்சி |
மாமனாரின் சமூகப் புரட்சி |
அலுவலகப் பட்டி மன்றம் |
ஆண் ஆதிக்கத்திலும் சிறு |
| அகிம்சை அன்பு |
இதெல்லாம் முடித்தப் பின் |
| ஈவு மீதிக்கு எடுத்துச் |
| சென்றது … |
மாலை நேர சுற்றுப் பயணம் |
| மதிமயக்கும் மல்லிகை வாசம் |
சுட்டெரிக்கும் மணல் மேடு |
| கைம்மாறு கருதாமல் |
| கருங்கல்லைக் கட்டி அணைக்கும் |
| கடல் அலை |
தும்பிக்கையாய் மாறி |
| நம்பிக்கை நீர்தெளிக்க |
சுற்றத்தைவிட இன்பம் |
| வேறில்லை என்று |
| ஐயம் தெளிந்து |
| புன்னகைத்தாள்! (http://www.vallamai.com/?p=68102) |
கடல் அலை ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
-
நினைத்தக் காலங்களை விட மறந்த நேரத்தை அதிகம் நேசிக்கிறேன் அப்போது நீயும் நானும் உரையாடிக் கொண்டிருப்போம் நட்புடன் ...! ...
சிறந்த பதிவு
ReplyDelete