பெண்மையைப் போற்றுவோம் ....!


பெண்கள் ....
சதவீதத்தில் மட்டுமல்ல 
சகவீதியிலும் 
உயர்த்தப்படவேண்டும் !

பெண்கள் ...
சமஉரிமையில் மட்டுமல்ல 
சதை உயிரிலும் 
மதிக்கப்படவேண்டும் !

பெண்கள் ...
சகல துறையில் மட்டுமல்ல 
சன்மார்க்க நெறிமுறையிலும் 
போற்றப்படவேண்டும் !

பெண்கள் ...
ஆஸ்தியில் மட்டுமல்ல 
அந்தஸ்திலும் 
வாழ்த்தப்படவேண்டும் !

பெண்கள் ...
பால் பிரிவினையில் 
வேறுபட்டாலும்
பார் பிரிவினில் 
ஒன்றுபட்டு 
வாழவேண்டும் என 
வாழ்த்துங்கள் ....!

4 comments:

 1. மகளிர்தின வாழ்த்துகள் ஹிஷாலீ.
  நல்ல கவிதை!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள்! உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்

   Delete
 2. நல்ல சிந்தனை ஹிஷாலி.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ...

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...