உலகின் |
| முதல் பெண் |
| ஆதி வாசி |
| மெல்ல மெல்ல |
| ஆடை வாசியானாள் ! |
| கிள்ளி எரியும் |
| கள்ளிப் பால் |
| சங்கிலிருந்து |
| மீண்டும் பிறந்து |
| பாரத மங்கையானாள் ! |
| இறுக்க மூடிக்கொள்ளும் |
| கல்விக் கண்ணை |
| உருக்கமெனப் படித்து |
| பலம் பெரும் பட்டதாரியானாள் ! |
| சரிக்கி விழும் |
| வாழ்க்கை சுமையை |
| இறக்கி வைக்கும் |
| பூமி தாயானாள் ! |
| விஞ்ஞானம் மெஞ்ஞானம் |
| பிரித்து |
| அமுதம் கடைந்து |
| அகிலமே பருகும் |
| வண்ணம் |
| சக்தி ரூபமானாள் ! |
| எருதுகள் பூட்டிய |
| கைகளோ இன்று |
| விருதுகள் படைக்கும் |
| அதிசயப் பிறவியானாள் ! |
| நடை உடை பாவனை |
| மாறினாலும் |
| நல்லொழுக்கமே |
| நாட்டின் கண்ணென |
| திகழும் ஒவ்வொரு |
| மகளீர் களுக்கும் |
| எனது மகளீர் தின நல்வாழ்த்துக்கள் ! |
மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
கலையும் மேகத்தைக் கண்டு கலங்கவில்லை வானம் கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! நட்சத்திரப் போர் வீர்...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...