![]() |
| பெண்கள் .... |
| சதவீதத்தில் மட்டுமல்ல |
| சகவீதியிலும் |
| உயர்த்தப்படவேண்டும் ! |
பெண்கள்
...
|
| சமஉரிமையில் மட்டுமல்ல |
| சதை உயிரிலும் |
| மதிக்கப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
| சகல துறையில் மட்டுமல்ல |
| சன்மார்க்க நெறிமுறையிலும் |
| போற்றப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
| ஆஸ்தியில் மட்டுமல்ல |
| அந்தஸ்திலும் |
| வாழ்த்தப்படவேண்டும் ! |
பெண்கள் ... |
| பால் பிரிவினையில் |
| வேறுபட்டாலும் |
| பார் பிரிவினில் |
| ஒன்றுபட்டு |
| வாழவேண்டும் என |
| வாழ்த்துங்கள் ....! |
பெண்மையைப் போற்றுவோம் ....!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
கலையும் மேகத்தைக் கண்டு கலங்கவில்லை வானம் கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! நட்சத்திரப் போர் வீர்...
-
பாவியான என்னை பாவமாக மாற்றினாள் பவி ! பரிதவித்தேன் ... பாவி மகளே சாவியானதால்...

மகளிர்தின வாழ்த்துகள் ஹிஷாலீ.
ReplyDeleteநல்ல கவிதை!
மிக்க நன்றிகள்! உங்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்
Deleteநல்ல சிந்தனை ஹிஷாலி.. வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிகள் ...
Delete