காட்டிக் கொடுத்தது அலைபேசி ...!

உடைகள் எல்லாம் 
எடுத்துக் கொண்டு 
படைகளோடு 
ஊருக்கு செல்லுகையில் நீ 
பயணச்சீட்டு இல்லாமலே 
என்னுடன் பயணிப்பதை 
காட்டிக் கொடுத்தது 
என் அலைபேசி ...!

14 comments:

 1. சுவாரஸ்யம்! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 2. silent mode-ல் வைத்து விட வேண்டியது தான்... ஹிஹி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. silent mode-ல் வைத்தாலும் புன்னகை காட்டிக் கொடுத்துவிட்டதே அண்ணா

   அருமையான யோசனைக்கு நன்றிகள் அண்ணா

   Delete
 3. என்னவொரு கற்பனை!... சிறப்பு!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அக்கா !

   Delete
 4. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 5. அட அற்புதம் .. என்ன ஒரு சிந்தனை :)

  ReplyDelete
  Replies
  1. சும்மா அதெல்லாம் தான வருது .......

   சாரி அக்கா நன்றிகள் பல

   Delete

 6. வணக்கம்!

  அலைபேசி! இன்பக் கலைபேசி! காதல்
  வலைவீசித் தாக்கும் வளைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. அழகான கவிதையுடன் வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் ஐயா !

   Delete
 7. இந்தக் கவிதைக்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ரெம்ப ரெம்ப நன்றிகள் ஐயா ...

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...