| நீண்டு கொண்டே |
| போகிறது |
|
நிலவைப்
போல
|
|
மனமும் ...!
|
|
சுருங்கிக்கொண்டே
|
|
செல்கிறது
|
|
பணத்தைப் போல
|
|
பசியும் ...!
|
|
எழுந்து
கொண்டே
|
|
விரைகிறது
|
|
ஜாதியைப் போல
|
|
மதமும் ...!
|
நீண்டு கொண்டே போகிறது ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
சரி தான்...
ReplyDelete(அதிகம் பகிர்ந்து கொள்வதில்லையே...?)
கவிதை நன்று.
ReplyDeleteஒப்பீடு அருமை!
ReplyDeleteஅருமை
ReplyDelete