வெக்கத்தில் தலை குனிந்தாள் ...!
எதிரியாய் கலமிரங்குகிறேன் 
உன் முதல் 
எழுத்தை ஆக்கிரமிப்பு செய்ய 

தவணைத் தொகையாக 
என்ன தருவாய் என்றேன் !

தலைவனாய் வருகிறேன் 
பின் எதற்கு தவணை என்றதும் 

வெக்கத்தில் தலை குனிந்தாள்
சொர்க்கத்தில் எனை மறந்தேன் ...!


16 comments:

 1. // வெக்கத்தில் தலை குனிந்தாள்
  சொர்க்கத்தில் எனை மறந்தேன் ...! //

  சொக்க வைத்தன இவ்வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. சொக்கும் வரிகளை சுவையுடன் எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் அண்ணா

   Delete
 2. களமிறக்கிய வரிகள் அருமை..!

  ReplyDelete
  Replies
  1. களத்துடன் பாராட்டியமைக்கு அன்பு நன்றிகள் அக்கா

   Delete
 3. அருமையான சொல்லாடல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 4. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 5. ம் ம். அழகு. அருமை!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அக்கா

   Delete
 6. சொக்கவைக்கும் வரிகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அண்ணா

   Delete
 7. //தலைவனாய் வருகிறேன்
  பின் எதற்கு தவணை என்றதும்

  வெக்கத்தில் தலை குனிந்தாள்
  சொர்க்கத்தில் எனை மறந்தேன் ...!// அட..அட.. :)

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அக்கா

   Delete
 8. வரிகள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பகீ

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...