அருவி இதழ் எண் - 17 துரத்தும் கொடுமைகள் 
ஓய்வெடுக்கிறது 
    கவிதையின் நிழலில் ...!    னைவரும் 
    பிரம்மாக்கள் 
   வாழ்க்கை நாடகம் ...!8 comments:

 1. Replies
  1. காலை வணக்கம்

   முதல் பின்னூட்டத்திற்கு என் அன்பு நன்றிகள் அக்கா

   Delete
 2. அன்பின் ஹிஷாலீ - வலைச்சர ஆசிரியப் பொறுப்பேறக இணக்கம் தெரிவித்தமைக்கு நன்றி - விதி முறைகள் அனுப்புகிறேன். மின்னஞ்சல் முகவரி தருக - மடல் வரைக - cheenakay@gmail.com - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா இருந்தும் எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது எப்படி வழிநடத்தப் பேறேன் என்று தெரியவில்லை நீங்களும் எனக்கு ஒத்துழைப்பு தந்தால் மிகவும் எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
   நன்றிகள் . hishalee@gmail.com

   Delete
 3. அருமையான படைப்புக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அருமை...

  வலைச்சர ஆசிரியருக்கும் எனது அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வணக்கம் சொந்தமே!வரைச்சரத்தில் அறிமுகம் கிடைத்தது.வாழ்த்துக்கள்.ஆர்வமாய் நடித்துக்கொண்டிருக்கிறோம்.வாழ்த்துக்கள் சொந்தமே!

  ReplyDelete
 6. பிரம்மாக்கள் நாமானால் பிரச்சனைகளையும்
  நாம்தானோ படைக்கிறோம்???

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...