பூ...!
அழுகும் பூக்கள் 
அழுகவில்லை பூமியில் 
அன்றும் என்றும் 
ஆஹா ...

எத்தனை உயிர்கள் 
என் மீது காதல் கொண்டாலும் 
அத்தனைக்கும் ஆசைபடும் மனிதா!

எத்தனை துன்பங்கள் வந்தாலும் 
என்னைப் போல் 
கடமை தவறாத 
கல்விப் பூவை 

கண்ணில் பருகி 
மண்ணின் மைந்தனாய் 
விண்ணையும் அளந்து காட்டி 

வெற்றிப் பூக்களை தூவவிடு 
நம் வீரத்தாய் பெற்ற 
இந்திய மண்ணில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...